𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «இன்று மதியம் 03.00 p.m. மணிக்கு மேல், அனைத்து பதிவுகளும் ஒவ்வொன்றாக பதியப்படும். இரவுக்குள் முடிந்தவரை புதிதாக வரன் வது விபரங்கள் தரும் அனைவரது பதிவுகளும் இந்த சேனலில் இன்று பதிவு செய்கிறேன். பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றிகள் பல. உறுப்பினர்கள் அனைவருக்கும்…»
உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள். 🙏😊
இந்த சேனலை MUTE செய்யாதீர்கள். தெரியாமல் MUTE பட்டனை அழுத்தி இருந்தால், UNMUTE செய்யுங்கள். அப்போதுதான் நான் பதிவு செய்யும் அனைத்தும் தங்கள் மொபைலில் அறிவிப்பு (Notification) வரும். நன்றி.
இந்த திரையின் கீழே UNMUTE என்று உங்களுக்கு காண்பித்தால், அதை தொட்டு MUTE என்று தெரியும்படி மற்றிகொள்ளவும்.
- @ChettiarMatrimony (🤴👸)

❤1
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள். 🙏😊 இந்த சேனலை MUTE செய்யாதீர்கள். தெரியாமல் MUTE பட்டனை அழுத்தி இருந்தால், UNMUTE செய்யுங்கள். அப்போதுதான் நான் பதிவு செய்யும் அனைத்தும் தங்கள் மொபைலில் அறிவிப்பு (Notification) வரும். நன்றி. இந்த…»

என்னுடைய செயல்களை copy அடித்து சொந்த புத்தி சுய அறிவு என்பது கொஞ்சம்கூட இல்லாமல், அடுத்தவர் முதுகில் (உழைப்பில்) பயணிக்க நினைக்கும் பல நபர்கள் உண்டு, அதனால் சில தவறான, ஒரே பேர் கொண்ட குழு அல்லது சேனல்களில் நீங்கள் இணைந்து உங்களுடைய தகவல்களை, மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் வகையில், அவர்களது வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்பதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.
நமது இந்த @ChettiarMatrimony சேனலானது 2017 ல் டெலிகிராமில் ரெஜிஸ்டர் ஆனது.
மேற்கண்ட படத்தில் கண்பதுபோல் பல போலி கணக்குகளை உருவாக்கி, கூட்டம் சேர்ப்பதற்காக, தானும் உருப்படியாக சமுதாயத்திற்கு எதுவும் செய்யாமல், மற்றவர்கள் செய்ய நினைப்பதிலும் இது போன்ற ஈன செயல்களை செய்து பிழைத்து வருகின்றனர்.
மேலும் சிலர், நமது இந்த சேனலில் இணைந்து, நான் பதிவு செய்யும் வரன்களின் தொடர்பு எண்களை எடுத்து, தாங்கள் திருமண தகவல் மையம் வைத்திருக்கிறோம், உங்கள் ஜாதகத்தை எங்களிடம் பதிவு செய்யுங்கள். சீக்கிரம் வரன் அமைத்து தருகிறோம் அதற்கு பணம் அனுப்புங்கள் என்று ஃபோன் செய்து பேசுகின்றனராம்.
இப்படி நீங்கள் யாரை நம்பியும் பணம் கொடுத்தோ, உங்கள் தகவல்களை கொடுத்தோ ஏமாற வேண்டாம்.

புரட்டாசி இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. நாளை முதல் நேரத்தை கடத்தாமல், திருமண பேச்சு வார்த்தைகளை துவங்குங்கள். கால தாமதம் செய்யாமல் விரைவில் திருமணத்தை நடத்த ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள்.
இதுவரை என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டவர்கள் அனைவருக்கும் பெண் ஜாதகத்தின் ஃபோன் எண்களை கொடுத்துள்ளேன்.
எனது வாழ்க்கையில் இதுவரை நான் சந்தித்த மனிதர்களில் 100 % சதவிகிதம் விருப்பப்பட்டபடி பொருத்தமான வரன் அமைந்தது என்று எனது 34 வருட வயதில், அனுபவத்தில் ஒருத்தருக்கு கூட அமைந்ததாக பார்த்ததில்லை, கேள்விப்பட்டது கூட இல்லை.
யாருக்குமே வரும்பொழுதே அவரவர்களுக்கு ஏற்ற ஜோடியாக படைக்கப்பட்டு, தேடி கிடைப்பதில்லை. எல்லாரும் விதி படி நடக்கும் திருமணத்தின் மூலம் அமையும் வாழ்க்கை துணையை அவரவர்கள் விருப்பப்பட்டது போல் அன்பை காட்டி மாற்றி அமைத்துக்கொண்டு, சில பல (adjustments) அனுசரிப்புகள் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொண்டு சாகும்வரை சந்தோஷமாக வாழ்கின்றனர்.
அதனால், திருமணத்திற்கு வரன் பார்கும் போது, அது நொட்ட, இது நொள்ள, அவன் கம்மியா சம்பளம் வாங்குறான், இவ குண்டா குள்ளமா இருக்கா, நிரந்தர வேலை இல்ல, வெளிநாட்டுல இருக்கான், ஊர்ல இருக்கான், கட்டினா சென்னை, கோவை, பெங்களூர் மாப்பிள்ளைய தான் கட்டுவேன், எனக்கு ரெண்டு வயசு வித்தியாசம் தான் வேணும், 6 வயசுக்கு மேல வயசு வித்தியாசம் இருக்க கூடாது. IT மாப்பிள்ளை வேணாம், விவசாயம் பண்றவன் வேணாம் ....
இப்படி ஆணோ , பெண்ணோ உங்களுக்கு பாக்குற வரன நிராகரிக்க உங்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்...
ஆனால் குடும்பம் நடத்த, பையனோ பொண்ணோ நல்ல குணம் உள்ளவர்களாக, நல்ல குடும்ப பின்னணியில் உள்ளவர்களாக, சினிமாவில் நடிக்க வைக்கும் அளவுக்கு அழகு தேடாமல், பார்க்க அவலட்சணமாக இல்லாமல், போதிய லட்சணமாக , பெண்ணும் பையனையும் பக்கத்தில் இணைத்து ஜோடியாக பார்த்தால் ஓரளவு பொருத்தமாக, திருமணத்திற்கு பின் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லும் அளவுக்கு இரண்டு பேருக்கும் பொறுமை இருக்கிறதா என்ற தகுதிகள் மட்டுமே பார்த்தால் போதுமானது. நன்றாகவே வாழ்க்கை அமையும்.
என்னைப்பொறுத்தவரை மேலே சொன்ன தகுதிகள் இருந்தால் ஜாதகம் கூட பார்க்க தேவையில்லை. அதை அதிகமாக நம்புபவர்கள், செய்துகொண்ட திருமணத்திலும் சரி, செய்துவைக்கும் திருமணமும் சரி, எல்லாமே சரியாக அமைந்ததாக சரித்திரம் பூகோளம் எதுவும் இல்லை.
ஒருத்தன் வாழ்க்கையில் செட்டில் ஆன பின் தான் திருமணம் நடக்க வேண்டும் என்றால் , 60 ம் கல்யாணம் தான் செய்துகொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் மாதம் 5000 ரூபாய் வாங்குறவனாலையும் நிம்மதியாக சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியும், 50 லட்சம் வாங்கும் நபரால் கூட தற்குறியாக குடும்பத்தை தத்தளிக்க வைக்க முடியும்.
அனுபவத்தில் நான் கண்டது, கேட்டது , தினமும் பார்ப்பது.
ஆகையால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு இணங்க, திருமண வயது இருக்கும் போதே அதிக கட்டளைகள் போடாமல், விரைவில் திருமண பந்தத்தில் இணையுங்கள்.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
காலம் போனால் மீண்டும் வராது. காலம் கடந்த பின், இதில் இருந்து மீண்டு வருவதே உங்களுக்கு கடினமாக இருக்கும்.
புரிந்தவர்கள் பிலைத்துக்கொள்வர்.
விரைவில் அனைவருக்கும் நல்ல வரனாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏😊

𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «புரட்டாசி இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. நாளை முதல் நேரத்தை கடத்தாமல், திருமண பேச்சு வார்த்தைகளை துவங்குங்கள். கால தாமதம் செய்யாமல் விரைவில் திருமணத்தை நடத்த ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இதுவரை என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டவர்கள் அனைவருக்கும் பெண்…»
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
https://telegra.ph/Ishwarya-Gnanasekar---Horoscope-and-Photos-10-15
👆செல்வி ஐஸ்வர்யா ஞானசேகர் அவர்களின் பதிவு, புதிய புகைப்படங்களுடன் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
❤1😱1