𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
382 subscribers
11 photos
2 videos
2 files
110 links
அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட குழு. நமது சமூகத்திற்கான எனது பங்களிப்பாக இது முற்றிலும் ஒரு இலவச சேவையே.
வாட்ஸ்அப் எண் மற்றும் அழைப்பிற்கு: +919444056959
அன்புடன்,
பாலாஜி குணசேகரன் @BalajeeG
Download Telegram
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
Video
இன்று நடைபெற்ற குரல்வழி பதிவில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மற்றவர்கள் தயங்கி நிற்க, சிலர் முன் வந்து நாம் எடுக்கும் முயற்சியில் நீங்கள் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் எண்ணம் போல் உங்கள் மகன் / மகள் க்கு பொருத்தமான இடத்தில் விரைவில் சம்பந்தம் முடிய வாழ்த்துக்கள்.


அடுத்த வாரம் நடக்கவிருக்கும் இந்த குரல் வழி பதிவு நிகழ்ச்சியில் இந்த சேனலில் பார்வையாளராக மட்டுமே இருக்கும் அனைவரும் பங்கு பெற வேண்டும், அதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு சீக்கிரம் வரன் அமைய வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். நடக்குமா?!? 😊

கீழே உள்ள Add a Comment பட்டனை அழுத்தி சொல்லுங்கள். 👍😊
இந்த சேனலில் ஏற்கனவே பதிந்துள்ள வது, வரன் பதிவுகளை பார்வையிடவும். இதே சேனலில் நட்சத்திர பொருத்தம் பார்க்கும் chart ஒன்றை பதிவு செய்துள்ளேன். அதை வைத்து, உங்கள் மகன் அல்லது மகளுக்கு பொருந்தும் நட்சத்திரத்தில் உள்ள நபர்களின் பெயர்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். யாருக்கு எத்தனை பொருத்தம் உள்ளது என்றும் ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு என்னுடைய தொடர்பு எண்ணுக்கு ( +919444056959 ) அழைக்கவும். நான் நீங்கள் சொல்லும் ஆண் , பெண் ஜாதகங்களின் தொடர்பு எண்களை உடனே தருகிறேன்.


இன்று நேரமின்மை காரணமாக எந்த ஒரு பதிவும் செய்ய இயலவில்லை. ஏராளமான ( 50 க்கும் மேற்பட்ட ) பதிவுகள் பதிய வேண்டி இருக்கிறது. நான் ஒரே ஆள் இதை செய்வதால், என்னுடைய அலுவலக பணிகள் முடித்து மீதி நேரம் இதில் செலவிடுகிறேன்.

என்னிடம் நீங்கள் ஃபோனில் பேசிய பிறகு, இங்கு அதை நான் பதிவு செய்யவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்.

ஒரு சில நாள் இங்கு பதிவு செய்யவில்லை என்றாலும், ஒரே நாளில் தொடற்பதிவாக 100 பதிவுக்கு மேல் இருந்தாலும் செய்துவிடுவேன். அதனால் யாரும் அவசர படவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தகவல் வேண்டுமானால், செட்டியார் பேரவை குழுவில் chat செய்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அறியலாம். நன்றி. 🙏😊

https://telegram.me/ChettiarPeravai

👆இதில் இணைந்து உங்களுக்கு எழும் கேள்வி மற்றும் சந்தேகங்களை எனக்கு தெரிவியுங்கள்.
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «இந்த சேனலில் ஏற்கனவே பதிந்துள்ள வது, வரன் பதிவுகளை பார்வையிடவும். இதே சேனலில் நட்சத்திர பொருத்தம் பார்க்கும் chart ஒன்றை பதிவு செய்துள்ளேன். அதை வைத்து, உங்கள் மகன் அல்லது மகளுக்கு பொருந்தும் நட்சத்திரத்தில் உள்ள நபர்களின் பெயர்களை ஒரு பேப்பரில் எழுதி வைத…»
இன்று மதியம் 03.00 p.m. மணிக்கு மேல், அனைத்து பதிவுகளும் ஒவ்வொன்றாக பதியப்படும். இரவுக்குள் முடிந்தவரை புதிதாக வரன் வது விபரங்கள் தரும் அனைவரது பதிவுகளும் இந்த சேனலில் இன்று பதிவு செய்கிறேன். பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றிகள் பல.

உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள். 🙏😊(🤴👸)
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «இன்று மதியம் 03.00 p.m. மணிக்கு மேல், அனைத்து பதிவுகளும் ஒவ்வொன்றாக பதியப்படும். இரவுக்குள் முடிந்தவரை புதிதாக வரன் வது விபரங்கள் தரும் அனைவரது பதிவுகளும் இந்த சேனலில் இன்று பதிவு செய்கிறேன். பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றிகள் பல. உறுப்பினர்கள் அனைவருக்கும்…»
உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள். 🙏😊

இந்த சேனலை MUTE செய்யாதீர்கள். தெரியாமல் MUTE பட்டனை அழுத்தி இருந்தால், UNMUTE செய்யுங்கள். அப்போதுதான் நான் பதிவு செய்யும் அனைத்தும் தங்கள் மொபைலில் அறிவிப்பு (Notification) வரும். நன்றி.

இந்த திரையின் கீழே UNMUTE என்று உங்களுக்கு காண்பித்தால், அதை தொட்டு MUTE என்று தெரியும்படி மற்றிகொள்ளவும்.

- @ChettiarMatrimony (🤴👸)
❤1
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள். 🙏😊 இந்த சேனலை MUTE செய்யாதீர்கள். தெரியாமல் MUTE பட்டனை அழுத்தி இருந்தால், UNMUTE செய்யுங்கள். அப்போதுதான் நான் பதிவு செய்யும் அனைத்தும் தங்கள் மொபைலில் அறிவிப்பு (Notification) வரும். நன்றி. இந்த…»
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள். 🙏😊 இந்த சேனலை MUTE செய்யாதீர்கள். தெரியாமல் MUTE பட்டனை அழுத்தி இருந்தால், UNMUTE செய்யுங்கள். அப்போதுதான் நான் பதிவு செய்யும் அனைத்தும் தங்கள் மொபைலில் அறிவிப்பு (Notification) வரும். நன்றி. இந்த…»
என்னுடைய செயல்களை copy அடித்து சொந்த புத்தி சுய அறிவு என்பது கொஞ்சம்கூட இல்லாமல், அடுத்தவர் முதுகில் (உழைப்பில்) பயணிக்க நினைக்கும் பல நபர்கள் உண்டு, அதனால் சில தவறான, ஒரே பேர் கொண்ட குழு அல்லது சேனல்களில் நீங்கள் இணைந்து உங்களுடைய தகவல்களை, மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் வகையில், அவர்களது வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்பதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.

நமது இந்த @ChettiarMatrimony சேனலானது 2017 ல் டெலிகிராமில் ரெஜிஸ்டர் ஆனது.

மேற்கண்ட படத்தில் கண்பதுபோல் பல போலி கணக்குகளை உருவாக்கி, கூட்டம் சேர்ப்பதற்காக, தானும் உருப்படியாக சமுதாயத்திற்கு எதுவும் செய்யாமல், மற்றவர்கள் செய்ய நினைப்பதிலும் இது போன்ற ஈன செயல்களை செய்து பிழைத்து வருகின்றனர்.

மேலும் சிலர், நமது இந்த சேனலில் இணைந்து, நான் பதிவு செய்யும் வரன்களின் தொடர்பு எண்களை எடுத்து, தாங்கள் திருமண தகவல் மையம் வைத்திருக்கிறோம், உங்கள் ஜாதகத்தை எங்களிடம் பதிவு செய்யுங்கள். சீக்கிரம் வரன் அமைத்து தருகிறோம் அதற்கு பணம் அனுப்புங்கள் என்று ஃபோன் செய்து பேசுகின்றனராம்.

இப்படி நீங்கள் யாரை நம்பியும் பணம் கொடுத்தோ, உங்கள் தகவல்களை கொடுத்தோ ஏமாற வேண்டாம்.