𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
382 subscribers
11 photos
2 videos
2 files
110 links
அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட குழு. நமது சமூகத்திற்கான எனது பங்களிப்பாக இது முற்றிலும் ஒரு இலவச சேவையே.
வாட்ஸ்அப் எண் மற்றும் அழைப்பிற்கு: +919444056959
அன்புடன்,
பாலாஜி குணசேகரன் @BalajeeG
Download Telegram
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «வணக்கம் உறவுகளே. ஏற்கனவே கூறியது போல், நவம்பர் 10 ம் தேதி முதல் பதிவுகள் தொடர்ந்து வரும். தொடர்ந்து இணைந்திருங்கள்.😊 தற்பொழுது பெய்துவரும் கனமழையை அலட்சியப்படுத்தாமல், பாதுகாப்பு கருதி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து விடுங்கள். டிசம்பர் 3 ம் தேதி…»
வணக்கம் உறவுகளே! இன்று இரவு 8 p.m. மணி முதல் புதிய பதிவுகள் தொடக்கம்.

தீப ஒளி திருநாள், சஷ்டி விரதம், தொடர்மழை, மின்சார தடை, உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் நேற்று நவம்பர் 10ம் தேதி வரை பதிவுகள் செய்யாத நிலையில், இன்று 11.11.2021 முதல் மீண்டும் வரன் பதிவுகள் துவங்குகிறது.

அதற்கு முன், இந்த டெலிகிராம் செயலியில் சமீபத்தில் அறிவித்த பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய முறையில் பதிவுகள் துவங்க உள்ளதால், இந்த சேனலில் வரன் பதிவுக்காக காத்திருக்கும் அனைவரும், டெலிகிராம் செயலியின் புதிய மேம்படுத்திய பதிப்பை தங்கள் மொபைலில் நிருவிக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சிரமம் இல்லாமல் பதிவுகளை பார்வையிட முடியும்.

அதை செய்வது மிகவும் சுலபம். நீங்கள் அண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்காணும் லிங்க்கை அழுத்தி வரும் திரையில் UPDATE என்பதை தொட்டு மேம்படுத்திக்கொள்ளவும்.

👇
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
👆

iOS இயங்குதளம் கொண்ட iPhone பயன்படுத்தும் நபராக இருந்தால், கீழ்காணும் லிங்க்கை அழுத்தி வரும் திரையில் UPDATE என்பதை தொட்டு மேம்படுத்திக்கொள்ளவும்.
👇
https://apps.apple.com/in/app/telegram-messenger/id686449807
👆

மேலே கூறிய வழிமுறைகளை, எப்படி செய்வது என்று எதேனும் சந்தேகம் இருந்தால், என்னுடைய அலைபேசி எண் ஐ தொடர்பு கொள்ளவும்.

பாலாஜி குணசேகரன் சென்னை : +919444056059

இரவு 8.00 p.m. மணிக்கு மீண்டும் சந்திப்போம். நன்றி. 🙏😊
👍1
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «வணக்கம் உறவுகளே! இன்று இரவு 8 p.m. மணி முதல் புதிய பதிவுகள் தொடக்கம். தீப ஒளி திருநாள், சஷ்டி விரதம், தொடர்மழை, மின்சார தடை, உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் நேற்று நவம்பர் 10ம் தேதி வரை பதிவுகள் செய்யாத நிலையில், இன்று 11.11.2021…»
100 % முற்றிலும் பாதுகாப்பான வழிமுறையில் உருவாக்கப்பட்ட, செட்டியார் சமூக உறவுகளின் வரன் விபரங்கள் கொண்ட, புதிய திருமண தகவல் சேனல்.

கீழே உள்ள லிங்க்கை அழுத்தி, வரும் திரையில் அந்த சேனலில் இணைய அனுமதி கோருங்கள். நான் அனுமதித்த நபர்கள் மட்டுமே இந்த சேனலில் உள்ள தகவல்களை பார்வையிட முடியும். இனி எல்லா பதிவுகளும், அந்த புதிய சேனலில் மட்டுமே பதிவு செய்யப்படும். இங்கே இனி பொது பார்வையாக பதிவுகள் இருக்காது. அதனால் வரன் தகவல் வேண்டுவோர் கண்டிப்பாக கீழே கொடுத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி புதிய சேனலில் இணையவும்.

👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1

👆👆👆👆👆👆👆👆👆👆👆

தங்களை பாதுகாக்கப்பட்ட சேனலில் இணைக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவும். Approval Process , நீங்கள் பதிலளிக்கும் தன்மையை பொறுத்து கொஞ்சம் அதிக நேரம் எடுக்கலாம். அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த செயல்பாட்டை பொறுமையாக நிதானமாக மட்டுமே கையாளவேண்டும். பெண்ணை பெற்றவர்கள் அவர்களுடைய சுயவிவர குறிப்பை தயக்கமில்லாமல் நம்மிடம் பகிர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மேலும் பல தேவையில்லாத தகவல் திருட்டு மற்றும் செயல்பாடுகளை தவிர்க்கவே. புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 🙏😊
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «100 % முற்றிலும் பாதுகாப்பான வழிமுறையில் உருவாக்கப்பட்ட, செட்டியார் சமூக உறவுகளின் வரன் விபரங்கள் கொண்ட, புதிய திருமண தகவல் சேனல். கீழே உள்ள லிங்க்கை அழுத்தி, வரும் திரையில் அந்த சேனலில் இணைய அனுமதி கோருங்கள். நான் அனுமதித்த நபர்கள் மட்டுமே இந்த சேனலில் உள்ள…»
@ChettiarMatrimony ™:-

சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள் கொண்ட செட்டியார் சமுதாய வரன் விபரங்களுடன், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும், முற்றிலும் பாதுகாப்பான வகையில் பதிவுகள் மேற்கொள்ளும் , முதல் திருமண தகவல் டெலிகிராம் சேனல்.

உருவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு -

பாலாஜி குணசேகரன், சென்னை.

லிங்க்:
கீழே உள்ள லிங்க்கை தொட்டு இணைந்துகொள்ளவும்
👇👇👇👇👇👇👇👇
https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1

👆👆👆👆👆👆👆👆
👍2❤1
100% பாதுகாப்பான வகையில், முற்றிலும் புதிய முறையில், செய்யப்படும் அனைத்து சமீபத்திய பதிவுகளையும் காண, கீழே கொடுத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும்.
👇👇👇👇👇👇👇👇

https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1

👆👆👆👆👆👆👆👆
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «100% பாதுகாப்பான வகையில், முற்றிலும் புதிய முறையில், செய்யப்படும் அனைத்து சமீபத்திய பதிவுகளையும் காண, கீழே கொடுத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும். 👇👇👇👇👇👇👇👇 https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1 👆👆👆👆👆👆👆👆»
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மேலே காண்பித்தது போல், நீங்கள் புதிய பாதுகாப்பான சேனலில் இணைவதற்காக கொடுத்த லிங்க்கை அழுத்தும்போது ERROR மெசேஜ் வந்தால், நீங்கள் பயன்படுத்தும் டெலிகிராம் செயலியை இன்னும் பழைய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அப்படியானால், உங்கள் மொபைலில் டெலிகிராம் செயலியை (Telegram App) புதிய பதிப்பிற்கு (New Version) மேம்படுத்த (update செய்ய) , உங்கள் அண்ட்ராய்டு மொபைலில், play store க்கு சென்று Telegram என்று தட்டச்சு செய்து, வரும் ஸ்க்ரீனில், UPDATE என்று இருப்பதை தொட்டு, புதிய பதிப்பை நிறுவிக்கொள்ளுங்கள்.

பிறகு, செட்டியார் Matrimony சேனலில் இருக்கும் புதிய பாதுகாப்பான சேனலில் இணைய கொடுத்த லிங்க்கை பயன்படுத்தினால், உங்களால் இணைய முடியும்.
❤1
Channel name was changed to «🅒🅗🅔🅣🅣🅘🅐🅡 🅜🅐🅣🅡🅘🅜🅞🅝🅨 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸»
தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ, தங்கள் சகோதர சகோதரிகளுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ நீங்கள் வரன் தேடிக்கொண்டிருந்தால், உங்கள் தேடலுக்கான ஒரே விடை, நமது @ChettiarMatrimony (தமிழில் செட்டியார் மணமாலை) ( https://telegram.me/ChettiarMatrimony ) மட்டுமே.

உங்களது வரன் தேடலை, விரைவில் பொருத்தமான வரனை வழங்கி, திருமண பந்தத்தில் இணைத்து, இல்லறம் நல்லறமாக அமைத்துகொடுக்கும் ஒப்பற்ற கட்டணமில்லா சேவை.

தாமாக முன்வந்து பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே பயனளிக்கும். இந்த சேனலில் இணைவதால் மட்டுமே மாற்றங்கள் நிகழ்ந்து விடாது. வரும் பதிவுகளை கூர்ந்து கவனித்து, உங்களுக்கு / பிள்ளைகளுக்கு ஏற்ற தக்க வரனை தொடர்புகொண்டு திருமண ஏற்பாட்டை வெகு விரைவில் துவங்குங்கள். வயதை வீணாக்காதீர்கள்... (இளமை) காலம் போனால் மீண்டும் கிடைக்காத அறிய பொக்கிஷம். உங்களுக்காகவே அதிக சிரமம் எடுத்து, அனைத்து பதிவையும் செய்து வருகிறேன். புரிந்துகொள்ளுங்கள். உங்களிடமிருந்தும் முயற்சி மற்றும் பங்களிப்பு இருந்தால் மட்டுமே பலனடைய முடியும். 🙏😊
👍2🔥2
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ, தங்கள் சகோதர சகோதரிகளுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ நீங்கள் வரன் தேடிக்கொண்டிருந்தால், உங்கள் தேடலுக்கான ஒரே விடை, நமது @ChettiarMatrimony (தமிழில் செட்டியார் மணமாலை) ( https://telegram.me/ChettiarMatrimony ) மட்டுமே. உங்களது…»
மேலே காண்பித்தது போல், புதிய பாதுகாப்பான private சேனலில் இணைக்க லிங்க்கை அழுத்தி விண்ணப்பம் போட்டவர்களில், இன்னும் 31 நபர்களை மட்டுமே இணைக்க பாக்கி உள்ளது.


அதே போல், அம்பு குறி காண்பித்த இடத்தில் தெரிவது போல், எண்ணற்ற பதிவுகள் அந்த சேனலில் வர துவங்கியுள்ளது.

ஆகையால் இதுவரை அந்த புதிய குழுவில் இணைய விண்ணப்பம் செய்யாதவர்கள், விரைவில் லிங்க்கை அழுத்தி இணைந்து கொள்ளவும். நன்றி.
👍2
நமது இந்த @ChettiarMatrimony சேனலின் மூலம், பல நபர்களுக்கு திருமண நிச்சயங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. ஒரு சிலருக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நிச்சயம் முடிக்கும் தருவாயில் இருக்கிறது. கேள்விப்பட்டதில் அகமகிழ்கிறேன். 🙏😁
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «நமது இந்த @ChettiarMatrimony சேனலின் மூலம், பல நபர்களுக்கு திருமண நிச்சயங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. ஒரு சிலருக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நிச்சயம் முடிக்கும் தருவாயில் இருக்கிறது. கேள்விப்பட்டதில் அகமகிழ்கிறேன். 🙏😁»
ஏன் திருமணம் தாமதமாகிறது?

வரன் தேடும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.


https://telegra.ph/ஏன-தரமணம-தமதமகறத-11-21
👍1
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «ஏன் திருமணம் தாமதமாகிறது? வரன் தேடும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. https://telegra.ph/ஏன-தரமணம-தமதமகறத-11-21»
வரும் நாட்களில், சனிக்கிழமை (27-11-2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), இரண்டு நாட்களும் குறல்வழி மற்றும் காணொளி வாயிலாக முக்கிய அறிவிப்புகள் மற்றும் வரன் பதிவுகள் நடைபெறும்.

இந்த டெலிகிராம் செயலியில் நமது செட்டியார் சமூக மக்களின் நன்மைக்காக கட்டணமில்லா வரன் பதிவுகள் / பரிவர்த்தனைகள் மேற்கொள்ள @ChettiarMatrimony என்னும் இந்த சேனலை துவங்கி, இரண்டு மாதங்கள் முழுமையாக நிறைவடையும் நிலையில், இந்த சேனலில் என்னென்ன புதுமைகள் செய்திருக்கிறேன், அதன் மூலம் இதில் உறுப்பினராக இருக்கும் மக்களுக்கு என்னென்ன பயன், இந்த சேவையை எவ்வாறு திறனாக, சிறப்பாக பயன்படுத்தி பொருத்தமான வரனை விரைவாக, எளிமையாக தேடி பெறலாம், இந்த சேவை அளிக்கும் பாதுகாப்பு அம்சம் என்னென்ன, என்பது போன்ற அனைத்து தகவல்களும் அனைவருக்கும் பயன்தரும் வகையில் எளிமையாக காணொளி வாயிலாக பகிர இருக்கிறேன்.

மேலும் இந்த https://ChettiarSangam.com என்ற அமைப்பு மூலம் வழங்க இருக்கும் கூடுதல் சேவைகள் பற்றிய அறிவிப்பும் அன்றைய தினம் தெரிவிக்க இருக்கிறேன்.

இறைவன் அருளால் நல்லவைகள் அனைத்தும் நடைபெறும். 🙏😊
👍4
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «வரும் நாட்களில், சனிக்கிழமை (27-11-2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), இரண்டு நாட்களும் குறல்வழி மற்றும் காணொளி வாயிலாக முக்கிய அறிவிப்புகள் மற்றும் வரன் பதிவுகள் நடைபெறும். இந்த டெலிகிராம் செயலியில் நமது செட்டியார் சமூக மக்களின் நன்மைக்காக கட்டணமில்லா…»