𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
382 subscribers
11 photos
2 videos
2 files
110 links
அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட குழு. நமது சமூகத்திற்கான எனது பங்களிப்பாக இது முற்றிலும் ஒரு இலவச சேவையே.
வாட்ஸ்அப் எண் மற்றும் அழைப்பிற்கு: +919444056959
அன்புடன்,
பாலாஜி குணசேகரன் @BalajeeG
Download Telegram
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
https://telegra.ph/Dineshbabu-Kanagaraj---Horoscope-and-Photos-10-08
1995 க்கு மேல் பிறந்து, உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 பாதம் கொண்ட பெண் இருந்தால், இவரை அதில் உள்ள ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு பேசவும்.
வணக்கம். நாளை (10-10-2021) ஞாயிறு அன்று எத்தனை மணி அளவில் ஜாதக பரிமாற்றம் மற்றும் வது, வரன்களை நேரடியாக தொடர்புகொள்ள எவ்வாறு அணுகுவது, என்பது போன்ற கேள்விகளை, சந்தேகங்களை குரல்வழி கலந்துரையாடல் மூலம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று கீழ்காணும் வாக்களிக்கும் வசதியில் வேண்டிய நேரத்தை டச் செய்து VOTE பட்டன் அழுத்தி உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். அதிக நபர்கள் எந்த நேரத்தை தேர்வு செய்கிறார்களோ அந்த நேரத்தில் குரல் வழி ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி இனிதே நடைபெறும். நன்றி 😊

👇🏽
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «வணக்கம். நாளை (10-10-2021) ஞாயிறு அன்று எத்தனை மணி அளவில் ஜாதக பரிமாற்றம் மற்றும் வது, வரன்களை நேரடியாக தொடர்புகொள்ள எவ்வாறு அணுகுவது, என்பது போன்ற கேள்விகளை, சந்தேகங்களை குரல்வழி கலந்துரையாடல் மூலம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று கீழ்காணும் வாக்களிக்கும்…»
சமீப காலமாக நமது செட்டியார் சமூகத்தில் மற்றும் இதர சமுதாயத்திலும் கூட, திருமண வயதில் வரனை எதிர்பார்த்து காத்திருந்து திருமண வயதை கடந்து காலம் தாழ்த்தி காத்திருப்போரும், தாமதமாக திருமணம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. அதனால் குழந்தை பிறப்பிலும் நீர்க்கட்டி, குழந்தையின்மை போன்று பல்வேறு பிரட்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இது மிக பெரிய சமுதாய சீர்கேடாக மாறிவருகிறது. இதனை கருத்தில் கொண்டு, தகுந்த பொருத்தமான வரன்களை விரைவில் எளிதாக தேர்ந்தெடுக்கும் வகையில், *முற்றிலும் இலவச சேவையாக* , நம் ஒட்டுமொத்த செட்டியார் சமுதாயத்திற்கென்று, பிரத்யேகமாக புதுமையான வகையில் திருமண தகவல் சேவையை Telegram App இல் துவங்கியுள்ளேன். WhatsApp ல் பல்வேறு பாதுகாப்பு பிரட்சனை மற்றும் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதால், நம் சமுதாய பெண்களின் பாதுகாப்பை, முக்கியமாக அவர்கள் தகவல்கள், புகைப்படம் என எதை பதிந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த சேவையை வழங்கிட Telegram தான் சரியான தீர்வு என்பதை உங்களுக்கு புரியவைக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஆகையால் Telegram App ஐ உங்கள் மொபைலில் நிறுவி இந்த சேவையை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட டெலிகிராம் சேனல்.

செட்டியார் சமூகத்திற்கான எனது பங்களிப்பாக *இது ஒரு முற்றிலும் இலவச சேவை*.

தங்கள் மகனுக்கு / மகளுக்கு பொருத்தமான திருமண பந்தத்தை இதன் மூலம் ஏற்படுத்தி தர இன்றே இணைந்து பயன்பெற வேண்டுகிறேன்.

அன்புடன்,
பாலாஜி குணசேகரன்,
சென்னை.
( https://telegram.me/BalajeeG )

வாட்ஸ்அப் எண்:+919884737178

தொடர்புக்கு: +919444056959

https://telegram.me/ChettiarMatrimony

👆telegram app நிறுவியபின் மேலே உள்ள லிங்க் ஐ டச் செய்து இணைந்துகொள்ளலாம்.

அல்லது

டெலிகிராம் தேடலில் ChettiarMatrimony என்று இடைவிடாமல் தட்டச்சு செய்து தேடவும்.

அனைத்து உட்பிரிவு செட்டியார்களும் ஒரே குடையின்கீழ் இணைந்து சங்கமிக்க, கலந்துரையாட விரும்பினால், Telegram App ஐ உங்கள் மொபைலில் நிறுவியபின், கீழே உள்ள லிங்க் ஐ டச் செய்து, டெலிகிராம் செயலியில் open ஆகும் பக்கத்தில் JOIN பட்டனை அழுத்தி இணைந்து கொள்ளவும். நன்றி.🙏😊

https://telegram.me/ChettiarPeravai

👆 இந்த லிங்க் ஐ தொட்டு அனைத்து செட்டியார்களும் ஒன்றாக இணைந்து தகவல் பரிமாறிக்கொள்ளலாம் (group chat).
😱1
Chettiar Peravai ™ - செட்டியார் பேரவை ™ 🗣🦻
Official Discussion Forum of @ChettiarSangam and @ChettiarMatrimony Channels in Telegram.

டெலிகிராமில் இயங்கிவரும் செட்டியார் சங்கம் மற்றும் செட்டியார் திருமண தகவல் மையமான செட்டியார் மேட்ரிமோனி சேனலின் அதிகாரபூர்வ விவாத மன்றம்.

தொடர்புக்கு: @BalajeeG.
https://t.me/ChettiarPeravai
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
Chettiar Peravai ™ - செட்டியார் பேரவை ™ 🗣🦻 Official Discussion Forum of @ChettiarSangam and @ChettiarMatrimony Channels in Telegram. டெலிகிராமில் இயங்கிவரும் செட்டியார் சங்கம் மற்றும் செட்டியார் திருமண தகவல் மையமான செட்டியார் மேட்ரிமோனி சேனலின் அதிகாரபூர்வ…
மேலே பகிர்ந்த செட்டியார் பேரவை குழு லிங்க் - ஐ தொட்டாலோ, அல்லது அந்த தகவலின் கீழே உள்ள VIEW GROUP பட்டனை தொட்டலோ உங்களுக்கு அந்த குழுவின் பக்கம் திரையில் தெரியும். அதில் கீழே JOIN என்ற பட்டனை தொட்டால், உங்களுக்கு ஒரு தகவல் வரும். அதாவது நீங்கள் தற்காலிகமாக அந்த குழுவில் பார்வையாளராக மட்டுமே இணைந்துள்ளீர்கள் என்றும், Chat செய்ய ( அந்த குழுவில் தகவல் பதிய ) அனுமதி அளிக்க வேண்டுமானால், மூன்று விதிமுறைகளை படித்து, அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே குழுவில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

தேவையில்லாத பல தொந்தரவு தர கூடிய தகவல்கள் பகிர்வதை தடுக்கவும், செட்டியார் அல்லாத வேற்று நபர்கள் குழுவில் நுழையாததை உறுதிப்படுத்தவும், மேலும் சில பாதுகாப்புக்காக கொஞ்சம் உங்களுக்கு இணையும் பொழுது சிரமம் தந்தாலும், அதன் பின் அந்த குழுவில் உங்களால் சிறப்பாக பயணிக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு. 😊