𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
382 subscribers
11 photos
2 videos
2 files
110 links
அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட குழு. நமது சமூகத்திற்கான எனது பங்களிப்பாக இது முற்றிலும் ஒரு இலவச சேவையே.
வாட்ஸ்அப் எண் மற்றும் அழைப்பிற்கு: +919444056959
அன்புடன்,
பாலாஜி குணசேகரன் @BalajeeG
Download Telegram
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
https://telegra.ph/Ishwarya-Gnanasekar---Horoscope-and-Photos-10-15
👆செல்வி ஐஸ்வர்யா ஞானசேகர் அவர்களின் பதிவு, புதிய புகைப்படங்களுடன் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
❤1😱1
👇

https://comments.app/view/fvl7ef_r/29

👆 இந்த லிங்க் ஐ தொட்டு பார்வையிடவும்.
திருமணத்திற்கு பொருத்தமான வரன் தேடுவதில் உங்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் அனைத்தையும் கீழே Comment ல் பதிவு செய்யுங்கள். அனைத்திற்குமான ஒரு முழுமையான விளக்கப் பதிவை பதிவு செய்கிறேன்.

உதாரண கேள்வி:

12 பொருத்தங்கள் யாவை?? அதில் என்னென்ன பொருத்தங்கள் முக்கியமாக பார்க்க வேண்டும்?? குறைந்த பட்சம் எத்தனை பொருத்தம் இருந்தால் உத்தமம்???

போன்ற இதர கேள்விகள், சந்தேகங்கள், தோஷம் பரிகாரம் உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் வரும் நாட்களில் விளக்கங்கள் தொகுத்து வழங்குகிறேன்.

உங்கள் வரன் தேடலை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல், விரைவில் திருமண பந்தத்தில் இணைய சீரிய முயற்சி எடுங்கள். காலம் கடந்து துயரம் கொள்ளாதீர். அலட்சியம் வேண்டாம்.