𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
382 subscribers
11 photos
2 videos
2 files
110 links
அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட குழு. நமது சமூகத்திற்கான எனது பங்களிப்பாக இது முற்றிலும் ஒரு இலவச சேவையே.
வாட்ஸ்அப் எண் மற்றும் அழைப்பிற்கு: +919444056959
அன்புடன்,
பாலாஜி குணசேகரன் @BalajeeG
Download Telegram
Channel name was changed to «Chettiar Matrimony ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸»
தீப ஒளி திருநாள்.png
177.9 KB
அனைத்து உட்பிரிவு செட்டியார்களுக்கான செட்டியார் சங்கம் .com வலைமனையை பார்வையிட கீழே உள்ள லிங்க்கை அழுத்தி பார்க்கவும்...
👇
https://www.ChettiarSangam.com/
👆
இந்த வலைத்தளத்தில் பதியும் அனைத்து தகவல்களும் பன்மடங்கு பாதுகாப்பு வாய்ந்தது. அதற்கான ஆதார பூர்வ சான்றிதழ் (Secure Socket Layer Certificate) வழங்கப்பட்டுள்ளது. 😊
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
உறவினர்களாகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். தீப ஒளி திருநாள் நெருங்குவதால், தீப ஒளி பண்டிகை சீட்டு சம்மந்தப்பட்ட நிர்வாக குழு ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் என்னால் 10ம் தேதி வரை சரிவர பதிவுகள் செய்ய இயலாது. சரிவர என்று தான்…
வணக்கம் உறவுகளே. ஏற்கனவே கூறியது போல், நவம்பர் 10 ம் தேதி முதல் பதிவுகள் தொடர்ந்து வரும். தொடர்ந்து இணைந்திருங்கள்.😊

தற்பொழுது பெய்துவரும் கனமழையை அலட்சியப்படுத்தாமல், பாதுகாப்பு கருதி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து விடுங்கள். டிசம்பர் 3 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தொடர் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. தங்களை, தங்கள் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. 🙏😊
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «வணக்கம் உறவுகளே. ஏற்கனவே கூறியது போல், நவம்பர் 10 ம் தேதி முதல் பதிவுகள் தொடர்ந்து வரும். தொடர்ந்து இணைந்திருங்கள்.😊 தற்பொழுது பெய்துவரும் கனமழையை அலட்சியப்படுத்தாமல், பாதுகாப்பு கருதி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து விடுங்கள். டிசம்பர் 3 ம் தேதி…»
வணக்கம் உறவுகளே! இன்று இரவு 8 p.m. மணி முதல் புதிய பதிவுகள் தொடக்கம்.

தீப ஒளி திருநாள், சஷ்டி விரதம், தொடர்மழை, மின்சார தடை, உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் நேற்று நவம்பர் 10ம் தேதி வரை பதிவுகள் செய்யாத நிலையில், இன்று 11.11.2021 முதல் மீண்டும் வரன் பதிவுகள் துவங்குகிறது.

அதற்கு முன், இந்த டெலிகிராம் செயலியில் சமீபத்தில் அறிவித்த பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய முறையில் பதிவுகள் துவங்க உள்ளதால், இந்த சேனலில் வரன் பதிவுக்காக காத்திருக்கும் அனைவரும், டெலிகிராம் செயலியின் புதிய மேம்படுத்திய பதிப்பை தங்கள் மொபைலில் நிருவிக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சிரமம் இல்லாமல் பதிவுகளை பார்வையிட முடியும்.

அதை செய்வது மிகவும் சுலபம். நீங்கள் அண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்காணும் லிங்க்கை அழுத்தி வரும் திரையில் UPDATE என்பதை தொட்டு மேம்படுத்திக்கொள்ளவும்.

👇
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
👆

iOS இயங்குதளம் கொண்ட iPhone பயன்படுத்தும் நபராக இருந்தால், கீழ்காணும் லிங்க்கை அழுத்தி வரும் திரையில் UPDATE என்பதை தொட்டு மேம்படுத்திக்கொள்ளவும்.
👇
https://apps.apple.com/in/app/telegram-messenger/id686449807
👆

மேலே கூறிய வழிமுறைகளை, எப்படி செய்வது என்று எதேனும் சந்தேகம் இருந்தால், என்னுடைய அலைபேசி எண் ஐ தொடர்பு கொள்ளவும்.

பாலாஜி குணசேகரன் சென்னை : +919444056059

இரவு 8.00 p.m. மணிக்கு மீண்டும் சந்திப்போம். நன்றி. 🙏😊
👍1
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «வணக்கம் உறவுகளே! இன்று இரவு 8 p.m. மணி முதல் புதிய பதிவுகள் தொடக்கம். தீப ஒளி திருநாள், சஷ்டி விரதம், தொடர்மழை, மின்சார தடை, உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் நேற்று நவம்பர் 10ம் தேதி வரை பதிவுகள் செய்யாத நிலையில், இன்று 11.11.2021…»
100 % முற்றிலும் பாதுகாப்பான வழிமுறையில் உருவாக்கப்பட்ட, செட்டியார் சமூக உறவுகளின் வரன் விபரங்கள் கொண்ட, புதிய திருமண தகவல் சேனல்.

கீழே உள்ள லிங்க்கை அழுத்தி, வரும் திரையில் அந்த சேனலில் இணைய அனுமதி கோருங்கள். நான் அனுமதித்த நபர்கள் மட்டுமே இந்த சேனலில் உள்ள தகவல்களை பார்வையிட முடியும். இனி எல்லா பதிவுகளும், அந்த புதிய சேனலில் மட்டுமே பதிவு செய்யப்படும். இங்கே இனி பொது பார்வையாக பதிவுகள் இருக்காது. அதனால் வரன் தகவல் வேண்டுவோர் கண்டிப்பாக கீழே கொடுத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி புதிய சேனலில் இணையவும்.

👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1

👆👆👆👆👆👆👆👆👆👆👆

தங்களை பாதுகாக்கப்பட்ட சேனலில் இணைக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவும். Approval Process , நீங்கள் பதிலளிக்கும் தன்மையை பொறுத்து கொஞ்சம் அதிக நேரம் எடுக்கலாம். அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த செயல்பாட்டை பொறுமையாக நிதானமாக மட்டுமே கையாளவேண்டும். பெண்ணை பெற்றவர்கள் அவர்களுடைய சுயவிவர குறிப்பை தயக்கமில்லாமல் நம்மிடம் பகிர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மேலும் பல தேவையில்லாத தகவல் திருட்டு மற்றும் செயல்பாடுகளை தவிர்க்கவே. புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 🙏😊