100% பாதுகாப்பான வகையில், முற்றிலும் புதிய முறையில், செய்யப்படும் அனைத்து சமீபத்திய பதிவுகளையும் காண, கீழே கொடுத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும்.
👇👇👇👇👇👇👇👇
https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1
👆👆👆👆👆👆👆👆
👇👇👇👇👇👇👇👇
https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1
👆👆👆👆👆👆👆👆
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «100% பாதுகாப்பான வகையில், முற்றிலும் புதிய முறையில், செய்யப்படும் அனைத்து சமீபத்திய பதிவுகளையும் காண, கீழே கொடுத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும். 👇👇👇👇👇👇👇👇 https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1 👆👆👆👆👆👆👆👆»
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மேலே காண்பித்தது போல், நீங்கள் புதிய பாதுகாப்பான சேனலில் இணைவதற்காக கொடுத்த லிங்க்கை அழுத்தும்போது ERROR மெசேஜ் வந்தால், நீங்கள் பயன்படுத்தும் டெலிகிராம் செயலியை இன்னும் பழைய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அப்படியானால், உங்கள் மொபைலில் டெலிகிராம் செயலியை (Telegram App) புதிய பதிப்பிற்கு (New Version) மேம்படுத்த (update செய்ய) , உங்கள் அண்ட்ராய்டு மொபைலில், play store க்கு சென்று Telegram என்று தட்டச்சு செய்து, வரும் ஸ்க்ரீனில், UPDATE என்று இருப்பதை தொட்டு, புதிய பதிப்பை நிறுவிக்கொள்ளுங்கள்.
பிறகு, செட்டியார் Matrimony சேனலில் இருக்கும் புதிய பாதுகாப்பான சேனலில் இணைய கொடுத்த லிங்க்கை பயன்படுத்தினால், உங்களால் இணைய முடியும்.

❤1
Channel name was changed to «🅒🅗🅔🅣🅣🅘🅐🅡 🅜🅐🅣🅡🅘🅜🅞🅝🅨 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸»
தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ, தங்கள் சகோதர சகோதரிகளுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ நீங்கள் வரன் தேடிக்கொண்டிருந்தால், உங்கள் தேடலுக்கான ஒரே விடை, நமது @ChettiarMatrimony (தமிழில் செட்டியார் மணமாலை) ( https://telegram.me/ChettiarMatrimony ) மட்டுமே.
உங்களது வரன் தேடலை, விரைவில் பொருத்தமான வரனை வழங்கி, திருமண பந்தத்தில் இணைத்து, இல்லறம் நல்லறமாக அமைத்துகொடுக்கும் ஒப்பற்ற கட்டணமில்லா சேவை.
தாமாக முன்வந்து பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே பயனளிக்கும். இந்த சேனலில் இணைவதால் மட்டுமே மாற்றங்கள் நிகழ்ந்து விடாது. வரும் பதிவுகளை கூர்ந்து கவனித்து, உங்களுக்கு / பிள்ளைகளுக்கு ஏற்ற தக்க வரனை தொடர்புகொண்டு திருமண ஏற்பாட்டை வெகு விரைவில் துவங்குங்கள். வயதை வீணாக்காதீர்கள்... (இளமை) காலம் போனால் மீண்டும் கிடைக்காத அறிய பொக்கிஷம். உங்களுக்காகவே அதிக சிரமம் எடுத்து, அனைத்து பதிவையும் செய்து வருகிறேன். புரிந்துகொள்ளுங்கள். உங்களிடமிருந்தும் முயற்சி மற்றும் பங்களிப்பு இருந்தால் மட்டுமே பலனடைய முடியும். 🙏😊

Telegram
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட குழு. நமது சமூகத்திற்கான எனது பங்களிப்பாக இது முற்றிலும் ஒரு இலவச சேவையே.
வாட்ஸ்அப் எண் மற்றும் அழைப்பிற்கு: +919444056959
அன்புடன்,
பாலாஜி குணசேகரன் @BalajeeG

👍2🔥2
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ, தங்கள் சகோதர சகோதரிகளுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ நீங்கள் வரன் தேடிக்கொண்டிருந்தால், உங்கள் தேடலுக்கான ஒரே விடை, நமது @ChettiarMatrimony (தமிழில் செட்டியார் மணமாலை) ( https://telegram.me/ChettiarMatrimony ) மட்டுமே. உங்களது…»
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
100% பாதுகாப்பான வகையில், முற்றிலும் புதிய முறையில், செய்யப்படும் அனைத்து சமீபத்திய பதிவுகளையும் காண, கீழே கொடுத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும். 👇👇👇👇👇👇👇👇 https://t.me/joinchat/MHjfQ1vuISU0NDM1 👆👆👆👆👆👆👆👆
தற்போது அதிக நபர்களை மேலே குறிப்பிட்டுள்ள புதிய பாதுகாப்பான சேனலில் இணைத்து கொண்டிருக்கிறேன். வரன் தேடுவோர், விரைவில் பாதுகாப்பான சேனலில் இணையவும்.
மேலே காண்பித்தது போல், புதிய பாதுகாப்பான private சேனலில் இணைக்க லிங்க்கை அழுத்தி விண்ணப்பம் போட்டவர்களில், இன்னும் 31 நபர்களை மட்டுமே இணைக்க பாக்கி உள்ளது.
அதே போல், அம்பு குறி காண்பித்த இடத்தில் தெரிவது போல், எண்ணற்ற பதிவுகள் அந்த சேனலில் வர துவங்கியுள்ளது.
ஆகையால் இதுவரை அந்த புதிய குழுவில் இணைய விண்ணப்பம் செய்யாதவர்கள், விரைவில் லிங்க்கை அழுத்தி இணைந்து கொள்ளவும். நன்றி.

👍2
நமது இந்த @ChettiarMatrimony சேனலின் மூலம், பல நபர்களுக்கு திருமண நிச்சயங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. ஒரு சிலருக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நிச்சயம் முடிக்கும் தருவாயில் இருக்கிறது. கேள்விப்பட்டதில் அகமகிழ்கிறேன். 🙏😁
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «நமது இந்த @ChettiarMatrimony சேனலின் மூலம், பல நபர்களுக்கு திருமண நிச்சயங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. ஒரு சிலருக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நிச்சயம் முடிக்கும் தருவாயில் இருக்கிறது. கேள்விப்பட்டதில் அகமகிழ்கிறேன். 🙏😁»
ஏன் திருமணம் தாமதமாகிறது?
வரன் தேடும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
https://telegra.ph/ஏன-தரமணம-தமதமகறத-11-21

Telegraph
ஏன் திருமணம் தாமதமாகிறது?
ஏன் திருமணம் தாமதமாகிறது?
👍1
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «ஏன் திருமணம் தாமதமாகிறது? வரன் தேடும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. https://telegra.ph/ஏன-தரமணம-தமதமகறத-11-21»
வரும் நாட்களில், சனிக்கிழமை (27-11-2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), இரண்டு நாட்களும் குறல்வழி மற்றும் காணொளி வாயிலாக முக்கிய அறிவிப்புகள் மற்றும் வரன் பதிவுகள் நடைபெறும்.
இந்த டெலிகிராம் செயலியில் நமது செட்டியார் சமூக மக்களின் நன்மைக்காக கட்டணமில்லா வரன் பதிவுகள் / பரிவர்த்தனைகள் மேற்கொள்ள @ChettiarMatrimony என்னும் இந்த சேனலை துவங்கி, இரண்டு மாதங்கள் முழுமையாக நிறைவடையும் நிலையில், இந்த சேனலில் என்னென்ன புதுமைகள் செய்திருக்கிறேன், அதன் மூலம் இதில் உறுப்பினராக இருக்கும் மக்களுக்கு என்னென்ன பயன், இந்த சேவையை எவ்வாறு திறனாக, சிறப்பாக பயன்படுத்தி பொருத்தமான வரனை விரைவாக, எளிமையாக தேடி பெறலாம், இந்த சேவை அளிக்கும் பாதுகாப்பு அம்சம் என்னென்ன, என்பது போன்ற அனைத்து தகவல்களும் அனைவருக்கும் பயன்தரும் வகையில் எளிமையாக காணொளி வாயிலாக பகிர இருக்கிறேன்.
மேலும் இந்த https://ChettiarSangam.com என்ற அமைப்பு மூலம் வழங்க இருக்கும் கூடுதல் சேவைகள் பற்றிய அறிவிப்பும் அன்றைய தினம் தெரிவிக்க இருக்கிறேன்.
இறைவன் அருளால் நல்லவைகள் அனைத்தும் நடைபெறும். 🙏😊

👍4
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «வரும் நாட்களில், சனிக்கிழமை (27-11-2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), இரண்டு நாட்களும் குறல்வழி மற்றும் காணொளி வாயிலாக முக்கிய அறிவிப்புகள் மற்றும் வரன் பதிவுகள் நடைபெறும். இந்த டெலிகிராம் செயலியில் நமது செட்டியார் சமூக மக்களின் நன்மைக்காக கட்டணமில்லா…»
மன்னிக்கவும் மக்களே! தவிர்க்கமுடியாத , சொல்ல இயலாத சில பல சொந்த அசௌகரிய காரணங்களால் , இந்த தளத்தில் புதிய வரன் பதிவுகள் எதுவும் செய்ய இயலவில்லை. ஒரு நீண்ட (ஏப்ரல் 30, 2022 வரை) நான்கு மாத இடைவெளி தேவைபடுகிறது. அதர்க்குப்பின் , தடையில்லாமல் புதிய பதிவுகளுடன் இந்த கட்டணமில்லா இலவச வரன் பதிவு சேவை நிச்சயம் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளுடன், தொடரும்...
நான் பயன்படுத்தி வந்த ஆன்ட்ராய்ட் திறன்பேசி (android smartphone), கடந்த வாரம் செயலிழந்து செத்துவிட்டது 😝.. அதனால் whatsapp ல் என்னை தொடர்புகொள்ள வேண்டாம். வேறொரு திறன்பேசி (smartphone) வாங்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்பதிலும், மேலும் whatsapp, facebook, instagram போன்ற மனித நேரத்தையும், திறனையும் வீணாக்கும் செயலிகளை பயன்படுத்துவதையும் , அது நம்மிடம் இருந்து திருடும் தனிநபர் தகவல்களை கொடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, கடந்த இரண்டு வருடம் முன்பு, இதே போன்று 2020 ம் புத்தாண்டு துவங்கும் சமயம், 2019 டிசம்பரில் தனிநபர் தகவல் பாதுகாப்பு முதன்மையாக்கும் தீர்மானம் Making Privacy Primary Resolution என்பதை தெளிவான சிந்தனையுடனும் , முழுமணதோடும் தீர்மானம் எடுத்துக்கொண்டேன். ஆனால் smartphone இல்லாமல் வாழும் வாழ்க்கைக்கு என்னை தயார்படுத்தி , நான் பயன்படுத்தி வந்த செயலிகளிடம் இருந்து விடுபட்டு வரவே எனக்கு முழுதாக இரண்டு வருடம் (2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை ) தேவைப்பட்டிருக்கிறது. 🙈😜
ஆனால் சந்தோஷம்! இந்த இரண்டு வருடத்தில் முற்றிலும் திறன்பேசி இல்லாமல் வாழ்வதற்கான அனைத்து மாற்றுவழிகளையும் மேற்கொண்டதில், வரயிருக்கும் காலங்களில் எனக்கு அதிக நேரம் கிடைக்கும், அதை எனக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் உபயோகித்துக்கொள்வேன் என்பதுடன், திறன்பேசி செயலிகள் மூலம் என்னை யாரோ பின்தொடர்வதுபோல் இருந்த ஒரு நெருடலில் இருந்து வெளியாகிவிட்டேன் என்பதில் அளவில்லா ஆனந்தம்.
2022 ம் ஆண்டு, என்னதான் ஒமிக்கிறான் மற்றும் இதர இயற்கை பேரழிவுகள் நிகழும் என்கிற மீடியாக்கள் மற்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல் இருந்தாலும், நம்பிக்கையும் முயற்சியும் இருக்கும், என்னைபோல் இதுவும் கடந்து போகும் என்று வாழும் மனிதர்களுக்கு மிகவும் அற்புதமான ஆண்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த செட்டியார் மேட்ரிமோனி தளத்தில் உறுப்பினராக இருக்கும் என் பாசமிகு உறவின பெருமக்களே!, உங்கள் அனைவருக்கும் இனிய 2022 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுநாள் வரை நீங்கள் அளித்து வந்த நல்லாதரவிர்க்கு மனமார்ந்த நன்றிகள் பல!. உங்களை மே 2022 ல், சந்திக்கிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள் !🙏😇
ஏற்கனவே வரன் பதிவு செய்த அனைவருக்கும் இந்த குருபெயற்சிக்குள்ளாகவே , வெகுவிரைவில் விருப்பம்போல் திருமண வாழ்க்கை அமைய என்னுடைய பிராத்தனைகள் நிச்சயம் இருக்கும். 😊👍

👍3❤1
அன்பிற்கினிய உறவுகளான அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.
முன்னர் அறிவித்தது போல், இன்னும் இரண்டு வாரத்திற்குக்குள், நமது சேனலில் மீண்டும் புதிய பதிவுகள் துவங்கும்.
பழைய பதிவுகள் வரும் வாரங்களில் நீக்கப்படும்.
உங்கள் வரன் வது விபரங்களை இலவசமாக பதிவு செய்ய:
https://telegram.me/BalajeeG
👆மேலே கொடுத்துள்ள லிங்க் ஐ தொட்டு வரும் chat ல் photo மற்றும் ஜாதக விபரங்களை அனுப்பி வைக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு +919444056959 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Whatsapp பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறேன்.
இனி Telegram Messenger செயலியிலும் , விரைவில் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரும், ChettiarSangam.ORG மணவரங்கம் இணைய தளத்தில் (website ல்) மட்டுமே பதிவுகள் பெறப்படும், பதியப்படும். நன்றிகள் பல!

👍4❤2