#VIDT (BİNANCE.wtf)
BUY AROUND 1500-1618
SEL-1790-1990-2200-2450-3000
holding trend line support
price already confirming reversal candle as well
100 & 200 MA giving nice support too at this current zone
20 - 50% move is expected to see
Stop loss %7-

Grayscale buys 5,132 BTC worth $189m over the past 24 hours, which equates to 5.7X of the daily Bitcoin mined. Their total #Bitcoin AUM now sits at $22.3 billion.
#TROY (BINANCE.wtf)
• Sitting at Strong Support Line
• Any Time Can Blast
Grab a Bag of #TROY and HOLD
Buy Around 10 SATs
#MID_TERM_TARGETS : 15, 20, 25, 30, 40, 50, 70, 90
#LONG_TERM_TARGETS : 100, 200, 300
https://www.tradingview.com/x/L7LKhqEn/

கடன் வாங்கி வீடு வாங்குவது அத்துணை அவசியமா?
இன்று வங்கிகளில் வீடுகடனுக்கான வட்டிவிகிதம் குறைக்கப் பட்டு இருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் 2BHK விலை சுமாராக 70 லட்சம் ( 70L / 750 Sq ft = Rs 9333 ) . அதுவும் 300 லிருந்து 400 sq ft UDS ( Undivided Share of Land) காக.
இதற்கு 60 லட்சம் 7% வட்டியில் 20 வருடங்களுக்கு லோன் எடுத்தால் நாம் வீட்டிற்காக கட்டிய தொகை மொத்தம் ஓரு கோடியே 12 லட்சம் ரூபாய் வந்துவிடும். அதாவது ஒரு Undivided Share of Land இன் விலை Rs 28,000. ( 1.12 Crore / 400 Sq ft UDS ).
ஐம்பது வருடங்கள் தான் கட்டிடத்தின் உத்தேச வாழ்நாள். இருபதாவது வருட முடிவில் உங்களுக்கான ஒரு Undivided Share of Land இன் விலையும் உத்தேசமாக Rs 20,000 தான் இருக்கும். இருபதாவது வருட முடிவில் உங்களுக்கான சொத்து மதிப்பு Rs 80,00,000 (400 UDS * 20000 per Sqft rate )
இதற்கு நீங்கள் கட்டவேண்டிய EMI - Rs 46,518. ( 7% for 20 years )
இதுவே நீங்கள் வாடகை உத்தேசகமாக மாதம் Rs 15,000 செலுத்துகிறீற்கள் என்று வைத்துக்கொண்டால் மிச்சம் உங்களுக்கு கிடைக்கும் தொகை
Rs 31,000 ( EMI Rs 46518 Less Rent Rs 15000).
இந்த Rs 31,000 தொகையை பிட்காயினில் (கிர்ப்டோ) மாதா மாதம் இருபது வருடங்களுக்கு செலுத்தினால் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் தொகை Rs பல கோடி ருபாய்.
எனவே சொந்த வீட்டில் இருப்பதை விட வாடகை வீட்டில் இருந்தால் நமக்கு சில கோடிகள் லாபம்.
சொத்து சேர்ப்பது முக்கியமல்ல அதை எந்த அளவு இலாபகரமான முறையில் சேர்கிறோம் என்பது தான் முக்கியம்.
குறிப்பு : கடந்த ஒரு வருடத்தில் ஒரு பிட்காயின் 10 மடங்கு வளர்ச்சி தந்துள்ளது
கடனில்லா வாழ்கை சேமிப்பை மட்டும் உயர்த்துவதில்லை. குடும்ப உறவுகளையும் மேம்படுத்தி நிம்மதியான வாழ்கை முறையும் தரும்.
மேலும் கடந்த 5 வருடத்தில் 20000 ரூ மாதமாதம் முதலீடு செய்திருந்தால் கிடைக்கும் தொகை படத்தில் பார்க்கவும்
விவரங்களுக்கு @tamilbtc