Tamil₿TC -தமிழ்பிடீசி
983 subscribers
13.1K photos
122 videos
125 files
11.3K links
Download Telegram
💰எட்டப்படியார் போல் தவழ்ந்து செல்லும் பிட்காயின்!💰
🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
தற்போதைய கிரிப்டோ மார்க்கெட்டை பொறுத்தவரை மதிமேல் பூனையாக உள்ளது பிட்காயின் $42000 த்தில் நமது எட்டப்படியார் போல் ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்கிறது ஊர்ந்தாலும் தவழ்ந்தாலும் அவர் முதல்வர் என்கிற லட்சியத்தை எட்டினார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் அதுபோல் பிட்காயின் ஊர்ந்தாலும் தவழ்ந்தாலும் லட்சியமான ஒருலட்சம் டாலரை தாண்டவேண்டும் என்பதே ஒவ்வொரு முதலீட்டாளனின் விருப்பமும் கூட பிட்காயினை பொறுத்தவரை 40K 37K 33K 25K ஆகியவை சப்ர்போட்டாக உள்ளது மேல் நோக்கிய இலக்கை பொறுத்தவரை 50K 59K 69K 87K

தற்போது 40600க்கு கீழ்நோக்கி இறங்க வாய்ப்பு குறைவு ஒருவேளை கீழ்நோக்கி இறங்கினால் 37K வரை வந்து மேல்நோக்கி பயணிக்கலாம் 33K 25K ஆகியவரை அடுத்தமுறை அதாவது 87K வை தொட்டுவிட்டு அல்லது 100K வையும் புதிய வரலாறு படைத்தபின் பெரிய அளவில் மார்க்கெட் சரியும் போது 25K வரை கீழ் இறங்கி மார்க்கெட் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும்
தற்போது 46800ஐ தாண்டினால் மட்டுமே மேல்நோக்கி எதிர்பார்க்கலாம் அதே போல் 40000ஐ பிரேக் செய்தால் கீழ் நோக்கி செல்லும் என பயப்படலாம்
மேலே கூறப்பட்டுள்ள தகவல் அனைத்தும் பல்வேறு time frameகளில் சார்ட் மற்றும் பிரத்தேக ஸ்கிரிப்ட் உதவியுடன் எழுதப்பட்ட கருத்துக்கள்

Forwarded
#ethereum also forming a potential inverse head and shoulder pattern.

Valid when we close above orange line.

Both #bitcoin and ETH looking primed for big break outs. Together these two assets form 58% of the entire market. If they go then EVERYTHING will go.

Trade on delta.exchange/tamilbtc

https://twitter.com/tamilbtc/status/1493823324602138628
Top Polygon Decentralized Exchanges With Highest TVL
Try now with rewards tamilbtc.com/binance
Try to win by vote on tamilbtc.com/gate
UPCOMING EVENTS IN AVALANCHE WEEK7 PART 2

Trade on tamilbtc.com/aax
On February 16, 2021, #Bitcoin breaks $50k for the first time ever.

#TodayInCryptoHistory

Trade on tamilbtc.com/kucoin