Tamil₿TC -தமிழ்பிடீசி
818 subscribers
13.2K photos
124 videos
126 files
11.4K links
Download Telegram
நேர்மையாக வாக்களியுங்கள் என்று சொல்கிறீர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பல தம்பி தங்கைகள் என்னிடம் கேட்கிறீர்கள்.

இதில் என்னுடைய தனிப்பட்ட முறையில் தேர்தல் நிலைப்பாட்டை சொல்கிறேன்.

அறப்போர் இயக்கம் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது அதில் உங்கள் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து வேட்பாளரின் விவரங்கள் சொத்துக்கள் வழக்குகள் அவர்களின் படிப்பு என அனைத்தும் பட்டியலிட்டு அதில் எந்த வேட்பாளர் தகுதியானவர் என்று ஆய்வு செய்து இந்த வாக்களிக்கலாம்.

ஆனால் எந்த ஒரு சூழலிலும் திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் பாமக தேமுதிக போன்ற கட்சிகளுக்கு வாக்கு அளித்து விடாதீர்கள்.

தற்போது அனைத்து தொகுதியிலும் களத்தில் விவசாய சின்னத்தில் நாம் தமிழர் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் களத்தில் இருக்கிறார்கள்.

மோதிரம் சின்னத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சகோதரர்கள் நிற்கிறார்கள் .

அவர்களில் யார் உங்கள் தொகுதிக்கு தகுதியானவர்கள் என்று பார்த்து வாக்களியுங்கள்.

மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் சு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் திருப்பூரில் சுப்புராயன் அவர்கள்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சிதம்பரத்தில் திருமாவளவன் அவர்கள். ( ஒரு சில கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட முறையில் எனக்கு இருந்தாலும் இன்று இருக்கும் அரசியல் தலைவர்களின் பக்குவமான தகுதியான அரசியல் நாகரிகம் தெரிந்த ஒரு அரசியல் தலைவர் மற்றும் சமூக நீதிக்காக எப்பொழுதும் குரல் கொடுக்க நமக்கு ஒரு பிரதிநிதி தேவை)

மத்திய சென்னையில் SDPI கட்சி தெகலான் பாகவி அவர்கள் (முகிலன் அண்ணன் ஒரு முறை என்னிடம் கூறினார் என்று களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் உண்மையான போராட்டக் களத்திற்கு நேர்மையாக இருக்கும் கட்சி sdpi என்று)

மற்றும் தென் சென்னையில் தங்கை ரோஸி ரம்பம் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

போன்ற சில வேட்பாளர்கள் அரசியலைத் தாண்டி சமூகத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள் எனவே விருப்பம் இருந்தால் அவர்களை வாக்களிக்கலாம்.

மிக முக்கியம் வடசென்னையில் காளியம்மன் அக்காவுக்கும் கோயம்புத்தூரில் சகோதரர் கல்யாண சுந்தரத்திற்கு தவறாமல் வாக்களிக்க முயற்சி செய்யுங்கள் கட்டாயம் அவர்களுக்கு விழும் வாக்கு ஆளும் வர்க்கத்தை அதிர வைக்கும்.

#வெல்லவேண்டும்_விவசாயி

பொது நலன் கருதி
😄😄😄😄😄😄😄😄😄😄😄
ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டது. பல
நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெர்வு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமாவில் பழக்கப்பட்ட 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் தோசைக்கு 18 பேர் இட்லிக்கு 15 பேர் பூரிக்கு 17 பேர் பொங்கலுக்கு 14 பேர் என வாக்களித்தனர். எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமா வே உணவாக அளிக்கப்பட்டது.

சிந்தித்து ஒன்று சேர்ந்து வாக்களிப்பீர்.
#ADX Binance

200 MA Support in Daily (Super Bullish )
Detected Heavy Unhealthy Buys as Well
Having Strong Support around Current Levels

Accumulate Between 3150 - 3250 Satoshi
Current Price 3220 Satoshi

Hodl it, Charts Looking Perfect for a Hard Jump

Sell Targets: 3499 | 3670 | 3900 | 4250 | 4500+

STOP-Loss Below 2962 Satoshi
#MFT (Risky) Low Sat
Buy Range 69-71
Targets 73-77-80-83-87-92-98-110
Stop Loss: 66
Note: Mainframe OS recently launched. Now at triple bottom in 4hr. Looking for a bounce , possible Bithumb listing upcoming as well. Trade responsibly and never all in. This way you can use DCA (Dollar Cost Average)
🇮🇳 @coinbase expands crypto-to-crypto trading to India

#IndiaWantsCrypto #ISUPPORTCRYPTO
in india
complete ID verification on CoinEx will be able to acquire more Accelerator