usama_cmaths21
44 subscribers
53 photos
33 files
54 links
2021 Batch
Combined Maths
MSM Usama BSc
0772273791
Download Telegram
Forwarded from usama_cmaths22📚
தற்போது சில பிரதேசத்தில் இடி மின்னல் மற்றும் முழக்கம் காணப்படுகின்றது ஆகவே வகுப்பு நடத்துவது பற்றி உங்களது கருத்தை கட்டாயம் தெரிவிக்கவும்.
கருத்துக்கு ஏற்ப 8:30pm அளவில் வகுப்புகள் நடைபெறும் or வகுப்பு நடைபெறாது என்பதை அறிவிப்பதற்கு இலகுவாக இருக்கும்
Anonymous Poll
48%
வகுப்பு நடத்தவும்
52%
வகுப்பு நடத்த வேண்டாம்
இன்று எமது பிரதேசத்தில்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்...!!!!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது
எல்லா வகுப்புகளும் சனிக்கிழமை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது... அனைவரும் இக் கொடிய வைரஸில் இருந்து விடுபட இறைவனைப் பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
Forwarded from Deleted Account
Forwarded from Deleted Account
2021 ற்குரிய முடிக்கப்படாத அலகுகள் முடிப்பதற்கும் exam உடன் கூடிய revision class ற்கும் ஏற்பாடுகள் சௌகரியமான நேரத்தில் செய்து தரப்படும்
Today class illaa ...
Tomorrow
2022 batch
⏲️8:30am
System of coplanar forces
2021 batch
⏲️10:30am
Integration
2021 Batch
⏲️8:30pm
Complex number
Photo from msmusama
Complex Numbers usama_zoom class 01.pdf
1.6 MB
Today class
Complex Numbers usama_zoom class 01.pdf
Thanks for your note (Aaqeel academy N)