usama_cmaths22📚
52 subscribers
59 photos
21 files
37 links
2022 Batch
Combined Maths
MSM Usama BSc
0772273791
Download Telegram
Today
Get ready!!!
Trigonometry exam
Time :- 9:00-10:00pm
zoom udaka nadakkum

Link ⏲️ 8:00pm
Deposit பண்ணினவர்கள் பற்றுசீட்டு மற்றும்
பெயர்
பாடசாலை
Batch
என்பவற்றை 0772273791 எனும் WhatsApp இலக்கத்தின் ஊடாக அனுப்பவும்...
Forwarded from Combined maths U®
usama_cmaths_trigonometry Exam 01.pdf
1.5 MB
limit class 01.pdf
503.7 KB
2020/11/16 zoom class 01 / 2022 batch
Today
Trigonometry discussion
Exam Paper and tute
8:30-10:00pm
2021 & 2022 Batch

Usama_combined maths

November/December மாத வகுப்புக்கள் நடைபெற உள்ளன.

இன்றும் நாளையும் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

1 1/2 மணித்தியாலங்கள் கொண்ட 16 வகுப்புக்கள் நடாத்தப்படும்.

வகுப்புக்கள் நிறைவுற்ற பின்னர் மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கு (Recorded Video) அனுப்பப்படும்

அனைத்து வகுப்புக்களுக்கும் Handout வழங்கப்படும்.

Handouts மற்றும் Papers என்பன ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்தியேகமாக WhatsApp இல் அனுப்பி வைக்கப்படும்.

மாணவர்கள் வகுப்புக்களுக்கு past paper உடன் இணைந்துகொள்வது அவசியம்.

கட்டண விபரம்

2022 Batch
Theory - 1500/= per 16 classes

2021 Batch
Theory - 1500/= per 16 classes

Theory போகும் போதே past paper , மாதிரி வினாக்களும் செய்து காட்டப்படும்.

மேற்படி கட்டணத்தை பின்வரும் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு செலுத்தி பற்றுச் சீட்டினை
Name,
School,
Batch,
என்பவற்றுடன் 0772273791 இந்த இலக்கத்திற்கு WhatsApp இல் அனுப்பவும்

MSM.USAMA
PEOPLE'S BANK
AC-228200100029339

MSM Usama
BOC
AC- 73648819

MSM Usama
Sampath Bank
AC-1126 5389 3315

கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்திய பின்னர் உமக்கு எமது zoom இல் இணைந்து கொள்வதற்கான User name ஆக ஒரு தொடர் இலக்கம் வழங்கப்படும், அவ்விலக்கத்தையே நீர் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கு முடியாத மாணவர்கள் காரணங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

வகுப்பின் முடிவில் மாணவர்களின் சந்தேகங்களை கலந்துரையாடுவதற்கான அவகாசமும் வழங்கப்படும்.

மேலதிக தகவல்கள் தேவைப்படின் 0772273791 எனும் WhatsApp இலக்கத்தை தொடர்பு கொள்க .

MSM Usama BSc
Tutor of Combined Maths
Channel photo updated