🔥 JUST IN: S&P Crypto Revolution Begins! 🇺🇸
Wall Street’s S&P நிறுவனம் இப்போது நேரடியாக Crypto உலகத்துக்குள் குதிச்சிருச்சு! 💥
👉 15 முக்கிய cryptocurrencies
👉 35 crypto-related stocks — இரண்டையும் சேர்த்து புதிய index ஒன்றை உருவாக்கிருச்சு:
📊 S&P Digital Markets 50!
இதன் நோக்கம்?
🧩 Traditional market + Crypto market இணைந்து இயங்கும் புதிய காலத்துக்கு வழி வகுக்குது!
🪙 Bitcoin, Ethereum மாதிரி பெரிய coins கூட இதில் சேர இருக்கும்…
💹 Coinbase, MicroStrategy மாதிரி crypto நிறுவனங்களும் இதில் இடம்பெறும்!
அதிகபட்சம் ஒவ்வொரு coin/stock கும் 5% மட்டுமே weight — இதுல BTC-யும் monopoly பண்ண முடியாது 😎
⚙️ இந்த index உடன் tokenized version கூட வரும் — அதாவது blockchain-லேயே இதை trade பண்ணலாம்! 🔗
🚀 Crypto + Stocks combo = Digital Economy 2.0
Wall Street வில்லங்கம் தான் ஆரம்பம் பண்ணிருச்சு 🔥
#TamilBTC #CryptoNews #Bitcoin #Ethereum #SPDigitalMarkets50 #CryptoIndex #Blockchain #CryptoRevolution